Previous
Next
Canada Tamil Catholic Radio
அறிவுக்கும் ஆன்மீகத்திற்கும்
அறிவுக்கும் ஆன்மீகத்திற்கும் சுற்றுலா ஆடி மாதம் 27 ம்திகதி தொடக்கம் ஆவனி மாதம் 8ம்திகதி வரையும் பிறான்ஸ் ஸ்பெயின் போற்றுக்கள் போன்ற நாடுகளில் உள்ள உலகப்புகழ் பெற்ற அதிசயங்கள் ஆன்மீக அதிசயங்கள் நேரடியாக சென்று பார்க்கும் அனுபவங்கள் பெறமுடியும் ஆகவே ஆனி மாதம் முதலாம் திகதிக்கு முதல் முன்பதிவு செய்தால் பத்து வீதம் கழிவுண்டு ஆனி மாதம் முதலாம் திகதிக்கு முன்பு பதிவு செய்பவர்கள் முதல் 375 டொலர் கட்டிப் பதிவு செய்யவேண்டும் இரண்டாவது கட்டணம் ஆனி மாதம் முப்பதாம் திகதிகதிக்கு முன் ஆயிரம் கட்டவேண்டும் மிகுதி இரண்டாயிரம் ஆடி மாதம் 20 திகதி கட்டவேண்டும்.
ஆனி மாதம் முதலாம் திகதிக்குப்பிறகு பதிவு செய்பவர்கள் 800 டொலர் முதல் கட்டணம் இரண்டாம் கட்டணம் ஆயிரம் மூன்றாம் கட்டணம் இரண்டாயிரம்
ஆகவே தொடர்பு கொல்லுங்கள் 647 7820855 அல்லது 647 8523141 நன்றி
✠ Catholic Tamil ✠ கத்தோலிக்கத் திருச்சபையின் பாரம்பரியக் களஞ்சியம் ✠
- திருமண ஆண்டு நிறைவு நாளில் ஆசியுரை(தம்பதிகளும் பிள்ளைகளும் எரியும் திரிகளுடன் குருமுன் நிற்பர்.)குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலேஎல்: ஆமென்.குரு: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பும் அருளும் உங்களோடு இருப்பதாக.எல்: உம்மோடும் இருப்பதாக.குரு: அன்புள்ளம் கொண்ட தம்பதியரே, உங்கள் திருமண ஆண்டு நிறைவு நாளில், உங்களது திருமண வாழ்விற்கு நன்றி கூற இறைவன் முன் நிற்கின்றீர்கள். நம் வானகத் தந்தை உங்கள்மேல் அன்புகூர்ந்து உங்களை
Swiss Tamil Catholic
- திருவருகைக்காலம் 4ஆம் ஞாயிறு (21/12/2025)திருவருகைக்காலம் 4ஆம் ஞாயிறு(21 டிசம்பர் 2025) திருப்பலி முன்னுரை திருவருகைக்காலத்தின் 4ஆம் வாரமாகும். அன்னை மரியாவையும், புனித யோசேப்பையும் பின்பற்றி இறைசித்தத்திற்கு கீழ்ப்படிந்து வாழ்வதன் மூலம் இறை இயேசுவைச் சந்திக்கவும், அவரின் உடனிருப்பை உணர்ந்து மகிழவும் ஆயத்தமாவோம். முதல் வாசகத்தில் கடவுள் வாக்களித்த அருளடையாளமாக “ இதோ கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகனைப் பெற்றெடுப்பார், அக்குழந்தைக்கு அவள் இம்மானுவேல் என்று பெயரிடுவார்” என்று எசாயா இறைவாக்கினர் இயேசுக்கிறிஸ்துவின் பிறப்பை முன்னறிவிக்கின்றார். இரண்டாம் வாசகத்தில் ஆண்டவர்Continue […]
Breaking the Word
- 10.12.2025 — Learning to Do, not to BeSecond Week of Advent, Wednesday — 10th December 2025 – Matthew 11,28-30 Learning to Do, not to Be In today’s Gospel, Jesus urges us: “Learn from me.” When we contemplate what Jesus has done for through his humility and meekness, we are invited to practice humbleness and spiritual gentleness. We should not remain passive and […]
திருச்சபை செய்திகள்
மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்தாளும் முயற்சிகள்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 250 கிறிஸ்தவக் குடும்பங்களை இந்து மதத்திற்கு அண்மையில் மதம் மாற்றியுள்ளதாக இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, கத்தோலிக்கர்கள் அனைவரும் தங்கள் விசுவாசத்தில்…
மத்தியப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட அருள்பணியாளர் விடுதலை!
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் குழந்தை உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட கார்மெல் துறவுசபையைச் சேர்ந்த அருள்பணியாளர் Anil Mathew அவர்கள், கைது செய்யப்பட்ட 20 நாட்களுக்குப் பிறகு…
இந்திய பொதுநிலையினருக்கு உதவும் திருஅவை சட்ட படிப்பு
CCBI எனப்படும் இலத்தீன் வழிபாட்டுமுறை இந்திய ஆயர் பேரவையால் நடத்தப்பட்ட, திருஅவை சட்டம் குறித்த ஒராண்டு பட்டயச் சான்றிதழ் படிப்பில் கலந்துகொண்டோருக்கு கர்தினால் Filipe Neri Ferrao…
