Skip to content

News

பெரிய வெள்ளிக்கிழமை சிலுவைப்பாதை

புனித லூர்து மாதா தேவாலயத்தில் சிலுவைப்பாதை எங்கே சுமந்து போறீர் என்ற பழைய பாரம்பரிய வழிபாட்டு மரபில் நடைபெறும் கடந்த 37 வருடங்களாக விமரிசையாக நடைபெறும் இப்பக்தி முயற்சியில் பங்கு கொண்டு பயன் அடையலாம் வாருங்கள்

கனடாவில் கடந்த 37 வருடங்களாக பெரியவெள்ளிக்கிழமை காலையில் 8.30 பது மணிக்கு தமிழில் சிலுவைப்பாதை நடைபெறும்

பெரி வியாழக்கிழமை இரவு 11.00 மணிக்கு செவ்வியல் நற்கருணை சந்திப்பு ஆராதனை தமிழில் நடைபெறும்

குறிப்பு இந்த வருடம் ஆடிமாதம் 20ம் திகதி தமிழ் மக்களின் மிட்லன் வருடாந்த யாத்திரை நடைபெறும்